தொகுப்பு | மார்ச், 2010

நூலகம்

4 மார்

நூலகம்
போலி ஜனநாயகத்தின்
சோசலிச கருவறை!
மீண்டும் பிறக்க உள்சென்றேன்

லெனின் தோழரானார்
பெரியார் மானம்காத்தார்

என்னை தெரிந்துகொண்டேன்
நான்
பிறப்புரிமைக்காக,
தூக்குக்கயிறை சுமையாக்கியவர்களின் வாரிசு,
துப்பாக்கி ரவைகளால் உடம்பை அலங்கரித்தவர்களின் தோழன்,
பிரெங்சு ருஷ்ய ரத்தவரலாற்றின் தழும்புகள்.
இந்திய காயத்தின் மருத்துவன் நான்.

பிறந்தேன் சோசலிசனாய்!

அரசியல்

1 மார்

நண்பர் சபரியின் கவிதை

தெருநாய்களின் சாக்கடை
என
சுவாசமிழந்தவன் மூச்சுதிணறினால்
கடவுள் கூட
இல்லை
காப்பாற்றுவதற்காக

இது ஒரு பட்டாம்பூச்சியின் கதை

1 மார்

நண்பர் சபரியின் கவிதை

நான் காதலித்தேன் மலரை
மலரும் என்னை
விடியல் முடியும் வரை
ஒவ்வொரு நாளும்!
விடியலின் ஒருபோது
இதழ் விரித்தது மலர்
என்னை கலவிகொள்ள
மறுத்த நான் தெரிந்துகொண்டேன்
மலர் கொண்டது
காதல் அல்ல
காமம்.

Follow

Get every new post delivered to your Inbox.